ரகசிய காதல்

உனக்கும் எனக்குமான காதல் ரகசியமானது .என் காதலி என்னை விட்டு போன பின்பு உன்னை காதலிக்க தொடங்கினேன் . உலகத்தில் உள்ள எல்லாரையும் வெறுத்து ஒதுக்கினேன்.வாழ்க்கையில் ஒரு […]

தாக்கம்

நொடிநேர தாக்கமே என்னை நிலைகுலைய செய்கிறதே.. நிதமும் அவளின் கண் தாக்குதலை தாங்கி நிற்கும் அந்தக் கண்ணாடிக்குத்தான் எத்தனை உயிரோ!!

வெண்கனி

வெண்கனி

விழி பார்த்த அழகினை மொழி கூற முடியவில்லை.. தொட்டு ரசிக்க ஆசையிருந்தும் தொடும் தூரத்தில் நீயில்லை.. எழில்மிகு வெண்கனியே.. என் கையருகே வந்துவிடு நம் இதழ் சேரும் […]

ChanPhotography

அன்பு மகள்!

பயணத்தின் சில நொடிகள்…. ஆயிரம் அன்புகலந்து அன்னை அழைக்க… அளவில்லா காதலோடு தகப்பன் அழைக்க… அதுவரை பயம் கொண்ட நெஞ்சம் ஒன்று பசுமை பூவாய் தனித்து நிற்குது […]

தொலைதூர தூது❗❗💌

💌பிறந்தநாள் வாழ்த்து….💕👑😎👷 அழியாத நேர்மையும் ஆழ்ந்த கூர்மையும் ஆட்கொண்ட ஆண்டகையே ஆகாய கமனம் தெரிந்திருந்தால் ஆராவமுதனிடம் ஆகமனமாயிருப்பேனோ வார்த்தைகள் நெய்தால் வாழ்த்து வருமோ வாசித்துப் போக வருணன் […]

ஃ

என் கடவுள்💐

ஓரணுவை உயிரணுவாக்கி வாழ்வை வசந்தங்களாக்கி நின் கையை மென்மையாக்கி நிதம் எந்தன் சுமைதாங்கியாகி சுயசரிதை எழுத மை ஊற்றுகையில் உம்மை காவிய நாயகன் என நினைத்தேன் பிடியில் […]

காலச் சக்கரம்

முதுமையின் கோடுகள் வாழ்வையும் சாவையும் முற்றுப்புள்ளியாய் பெற்றிருக்க… சேர்க்க முடியாத புள்ளிகளை ஒருசேர இணைத்து… வாழ்க்கை வட்டமடித்து கொண்டிருக்கிறது நம்பிக்கை என்னும் மையப்புள்ளி கொண்டு…!!!!