ChanPhotography
பயணத்தின் சில நொடிகள்….
ஆயிரம் அன்புகலந்து அன்னை அழைக்க…
அளவில்லா காதலோடு தகப்பன் அழைக்க…
அதுவரை பயம் கொண்ட நெஞ்சம் ஒன்று
பசுமை பூவாய் தனித்து நிற்குது ஒன்று
தயங்கிய நொடிகள் விலக..
தயக்கமில்ல நொடிகள் பிறக்க..
ஆனந்தமாய் பேருந்தின் அதிர்வினிலே…
அவசரமாய் சற்று சிரிப்போடு நகர்க்கையிலே..
இறுதியில் தன் தகப்பன் கை பிடிக்கிறாள்
தளர்வில்லா சிரிப்போடு தாயின் சேலையை பிடிக்கிறாள்…
அவர்களது அன்பு மகள்!
Link to our ebook – 

ஃ