முதுமையின் கோடுகள்
வாழ்வையும் சாவையும்
முற்றுப்புள்ளியாய்
பெற்றிருக்க…
சேர்க்க முடியாத புள்ளிகளை
ஒருசேர இணைத்து…
வாழ்க்கை வட்டமடித்து
கொண்டிருக்கிறது
நம்பிக்கை என்னும்
மையப்புள்ளி கொண்டு…!!!!