நொடிநேர தாக்கமே
என்னை
நிலைகுலைய செய்கிறதே..
நிதமும் அவளின்
கண் தாக்குதலை
தாங்கி நிற்கும்
அந்தக் கண்ணாடிக்குத்தான்
எத்தனை உயிரோ!!