வெண்கனி

விழி பார்த்த அழகினை
மொழி கூற முடியவில்லை..
தொட்டு ரசிக்க ஆசையிருந்தும்
தொடும் தூரத்தில் நீயில்லை..
எழில்மிகு வெண்கனியே..
என் கையருகே வந்துவிடு
நம் இதழ் சேரும் காலமிது…!!

Image courtesy – DeepuMani Photography

Link to our ebook – 

ஃ