Love

தாக்கம்

நொடிநேர தாக்கமே என்னை நிலைகுலைய செய்கிறதே.. நிதமும் அவளின் கண் தாக்குதலை தாங்கி நிற்கும் அந்தக் கண்ணாடிக்குத்தான் எத்தனை உயிரோ!!

வெண்கனி

வெண்கனி

விழி பார்த்த அழகினை மொழி கூற முடியவில்லை.. தொட்டு ரசிக்க ஆசையிருந்தும் தொடும் தூரத்தில் நீயில்லை.. எழில்மிகு வெண்கனியே.. என் கையருகே வந்துவிடு நம் இதழ் சேரும் […]

கணையாழி

மிளிரும் அன்பை பொன்னாக்கி.. அசையா நம்பிக்கையை வளையமாக்கி.. எண்ணற்ற இன்னல்களை வயிரமாய் தாங்கி.. ஈடில்லா கணையாழியாக காதல் மினுமினுக்க.. கோகினூர் வைரத்தை ரத்தினமாய் பதித்தாற்போல் முத்திரையிட்ட நம் […]

காந்தமாய் உன் கந்தம்

வரிகள் இல்லா ஒலிகள் இல்லா இன்னிசையே உந்தன் மூச்சு காற்றாக… இசை மழையில் என்னை மூழ்கடித்து விட்டாய்….!! போதை தரும் மண்வாசனையே மிஞ்சும் உன் வாசனையில் என்னை […]

நீதான்

அநேக நேரங்களில் நான் அணியும் குறுநகைகளுக்கு அர்த்தமும் நீதான்..! விழித்திரை திறந்து என் நித்திரையை கவர்ந்து சென்றதும் நீதான்..! என் சிந்தனை கடலில் அலைப்பாயும் மெல்லிய நினைவலைகளும் […]

அரக்கி

2 Comments

நல்ல இருந்த ரோட்டுல நடுவுல நீ குழியாக்கி’புட்ட.. சும்மா திரிஞ்ச என்னதான் சுறுசுறுப்பா நீ சூடேத்தி’புட்ட.. பிரியாணி உன்னை ருசிக்க என் பசிய நீ தூண்டி’புட்ட.. அரக்கா […]

என் சங்கத்தமிழே!

உன் வல்லின, மெல்லின, இடையினத்திற்கு நான் மெய்மறந்து நின்றேன்! உன் உயிர் கொண்டு நம் கரம் சேர்ந்தால் தனிநிலையன்றி ஒருநிலையாகும் சங்கத்தமிழ் என் வசமே….!!   Image […]

Balachandar

என்னவளே

1 Comment

நிலவரை கோட்டின் ஏதோ ஓர் புள்ளியில் வாழும் ஓர் பெண்ணிற்காக என்னவளே நீ காதலாடிய திருமகன் உனை ஏய்த்திருக்கலாம் – அவனோடு நீ நிழலாடிய தருணங்கள் அனைத்தும் […]

DeepuMani Photography

என் மொழி

உன் உயிர்மெய்யில் நான் உயிராக… உன் மெய்க்கு பொருள் தந்து ஆய்த’மென சூழ்கொள்வேன்.. மெய்சிலிர்த்தும் என் தமிழ்மொழி போல்…!!! Image courtesy DeepuMani  

DeepuMani Photography

காதலோவியம்

2 Comments

என் இதழ்களுக்கு வண்ணம் தீட்ட காத்திருக்கும் தூரிகையோ உன் உதடுகள்!! வண்ணம் நேர்த்தியாக இல்லாவிட்டாலும் நிவர்த்தியாகும் ஓர் ஓவியம்!!! இரு உயிர் சங்கமிக்கும் காவியமாய் நம் காதலோவியம்!!! […]