Tamil Poem

தாக்கம்

நொடிநேர தாக்கமே என்னை நிலைகுலைய செய்கிறதே.. நிதமும் அவளின் கண் தாக்குதலை தாங்கி நிற்கும் அந்தக் கண்ணாடிக்குத்தான் எத்தனை உயிரோ!!

ChanPhotography

அன்பு மகள்!

பயணத்தின் சில நொடிகள்…. ஆயிரம் அன்புகலந்து அன்னை அழைக்க… அளவில்லா காதலோடு தகப்பன் அழைக்க… அதுவரை பயம் கொண்ட நெஞ்சம் ஒன்று பசுமை பூவாய் தனித்து நிற்குது […]

தொலைதூர தூது❗❗💌

💌பிறந்தநாள் வாழ்த்து….💕👑😎👷 அழியாத நேர்மையும் ஆழ்ந்த கூர்மையும் ஆட்கொண்ட ஆண்டகையே ஆகாய கமனம் தெரிந்திருந்தால் ஆராவமுதனிடம் ஆகமனமாயிருப்பேனோ வார்த்தைகள் நெய்தால் வாழ்த்து வருமோ வாசித்துப் போக வருணன் […]

ஃ

என் கடவுள்💐

ஓரணுவை உயிரணுவாக்கி வாழ்வை வசந்தங்களாக்கி நின் கையை மென்மையாக்கி நிதம் எந்தன் சுமைதாங்கியாகி சுயசரிதை எழுத மை ஊற்றுகையில் உம்மை காவிய நாயகன் என நினைத்தேன் பிடியில் […]

காலச் சக்கரம்

முதுமையின் கோடுகள் வாழ்வையும் சாவையும் முற்றுப்புள்ளியாய் பெற்றிருக்க… சேர்க்க முடியாத புள்ளிகளை ஒருசேர இணைத்து… வாழ்க்கை வட்டமடித்து கொண்டிருக்கிறது நம்பிக்கை என்னும் மையப்புள்ளி கொண்டு…!!!!

ஆடி மாத காற்றே

துரியோதனன் கட்டளையிட்ட துச்சாதனனா நீ.. என் துகிலுரிக்க ஏன் துரிது நிற்கிறாய்? துரௌபதி நிலையில் துவண்டு நிற்கும் என்னை வாசுதேவ கிருஷ்ணனாக காக்க முற்படுகின்றன எம் கரங்கள்!! […]

கணையாழி

மிளிரும் அன்பை பொன்னாக்கி.. அசையா நம்பிக்கையை வளையமாக்கி.. எண்ணற்ற இன்னல்களை வயிரமாய் தாங்கி.. ஈடில்லா கணையாழியாக காதல் மினுமினுக்க.. கோகினூர் வைரத்தை ரத்தினமாய் பதித்தாற்போல் முத்திரையிட்ட நம் […]

சிறகிருந்தும் சிறையேன்…

பட்டாம்பூச்சி பட்டுடுத்த நாள் வந்ததடி!! கட்டாந்தரையில் கூடுகட்ட ஆள் வந்ததடி!! நாளை எண்ணியது நாளச்சுரப்பி மலரான மொட்டு மணம்வீச!! தமயன் தாங்கிக்கொள்ள .. தாய்மாமன் ஏந்திக்கொள்ள.. தாழம்பூ […]

நீங்கா நினைவுகள்

2 Comments

அழகிய நாட்கள் அடர்ந்த மரங்கள் ஆங்காங்கே கட்டிடங்கள் அமைதியானவர்களையும் அடாவடியாக மாற்றிய நாட்கள்… நடனமாட தெரியாதவர்களையும் அரங்கேற வைத்த நாட்கள்  … பட்டினியில் கிடந்தாலும் பாகுபாடு பார்க்காத […]

மௌனமாய்❤

மழலையின் மௌனமே ராகமாய் மங்கையின் மௌனமே ரகசியமாய் உண்மையின் மௌனமே உறக்கமாய் உறக்கத்தில் மௌனமே ஊஞ்சலாய் அசைவின்றி களிக்கின்றாய் மௌனமே ஓசையின்றி ஒலிக்கின்றாய் மௌனமே எண்ணூறு எண்ணமெல்லாம் […]